கம்யூனிச பூதம்
இது என்ன சதுக்கத்து பூதமா ? இல்லை !
அன்று ஐரோப்பாவை ஆட்டுவித்த அந்த கம்யூனிச பூதம் !
உலகின் எந்த மூலையில் ஒடுக்குமுறை நிகழ்ந்தாலும் அதைக் கண்டு கொதித்தெழும் பூதம் !
உலகின் நிரந்தர அமைதியை நிலை நாட்ட வல்ல அற்புத பூதம் !
உலகின் அனைத்து மக்களும் சுக போக வாழ்வை அளிக்க வல்ல அழகிய பூதம் !
இந்திய மக்களுக்கு உண்மையான விடுதலையை தரப்போகும் நக்சல்பரி பூதம் !
தோழர்,
மிகச்சிறப்பான பதிவு, இதைப்போன்ற நடைமுறை பதிவுகள் அதிகம் ஈர்க்கும் தன்மை கொண்டவை.மேலும் நடைமுறையிலிருந்து ஒருவருக்கு எதையும் எளிதாக விளக்கிவிடலாம்.அச்சம்பவங்களை பலரும் கடந்து போயிருக்கலாம்,அல்லது அச்சம்பவங்களாக அவர்களே இருந்திருக்கலாம். கலகத்தில் எழுதப்படும் கதைகள் கூட நடைமுறையிலிருந்தவையே. இது போன்ற பதிவுகள் மிகவும் தேவை.மேலும் பலவற்றை படைக்க வாழ்த்துக்கள்